/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அடையாளம் தெரியாத நபர் துாக்கு போட்டு தற்கொலை அடையாளம் தெரியாத நபர் துாக்கு போட்டு தற்கொலை
அடையாளம் தெரியாத நபர் துாக்கு போட்டு தற்கொலை
அடையாளம் தெரியாத நபர் துாக்கு போட்டு தற்கொலை
அடையாளம் தெரியாத நபர் துாக்கு போட்டு தற்கொலை
ADDED : செப் 15, 2025 02:45 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே துாக்கு போட்டு இறந் த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த குமாரமங்கலம் தேசிய நெடுஞ்சாலையோரம், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மரத்தில் துாக்கில் தொங்குவதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற உளுந் துார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.