/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.16 லட்சத்திற்கு வர்த்தகம் அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.16 லட்சத்திற்கு வர்த்தகம்
அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.16 லட்சத்திற்கு வர்த்தகம்
அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.16 லட்சத்திற்கு வர்த்தகம்
அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.16 லட்சத்திற்கு வர்த்தகம்
ADDED : ஜூலை 16, 2024 11:33 PM
திருக்கோவிலுார், : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 16 லட்சத்திற்கு விவசாய விளை பொருட்கள் வர்த்தகமானது.
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று 450 மூட்டை நெல், 80 மூட்டை மண்ணிலா உட்பட 50 டன் விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு வந்தன.
மணிலா மற்றும் எள் விலையில் மாற்றமில்லை. இதன் காரணமாக ரூ. 16.90 லட்சத்திற்கு வர்த்தகமானது. வரும் நாட்களில் மழை குறைந்தால், நெல் உள்ளிட்ட விளை பொருட்களை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்றனர் வியாபாரிகள்.