Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது

முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது

முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது

முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது

ADDED : ஜூன் 16, 2025 03:50 AM


Google News
காங்கேயம்,: வெள்ளகோவில் போலீசார் முத்துார் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டு-களை விற்பனை செய்த, முத்துாரை சேர்ந்த குப்புசாமி, 52, என்ப-வரை கைது செய்தனர்.

அவரிடம், 2,௦௦௦ ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் பெருமாள்புதுாரை சேர்ந்த சரவணன், 47, என்பவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us