/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு
கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு
கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு
கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜூன் 16, 2025 03:53 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், செம்-மொழி நாள் கட்டுரை போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் ௨ மாணவி மேகவர்ஷினி, இரண்டாமிடம் பிடித்து, 7,௦௦௦ ரூபாய் பரிசு வென்றார். மாணவியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பாராட்டி பரிசுத்தொகை வழங்கினார். மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணைச்செ-யலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.