Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தங்கை மாயம்; அண்ணன் புகார்

தங்கை மாயம்; அண்ணன் புகார்

தங்கை மாயம்; அண்ணன் புகார்

தங்கை மாயம்; அண்ணன் புகார்

ADDED : ஜூன் 30, 2025 03:53 AM


Google News
பவானி: பவானி அருகே கூலிக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் தீபன், 33; இவரது தங்கை சத்யா, 27; இவரின் கணவர் வரதநல்லுாரை சேர்ந்த மைக்கேல்ராஜ். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்-ளனர்.

சில நாட்களுக்கு முன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அண்ணன் வீட்டுக்கு சத்யா வந்து விட்டார். நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என, மருத்துவம-னைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தீபன் புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us