/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாதாள சாக்கடை அடைப்பால் வீதியில் தேங்கும் கழிவுநீர்பாதாள சாக்கடை அடைப்பால் வீதியில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை அடைப்பால் வீதியில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை அடைப்பால் வீதியில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை அடைப்பால் வீதியில் தேங்கும் கழிவுநீர்
ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 34வது வார்டு எஸ்.கே.சி., ரோட்டில், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் பெருகிவிட்டது. மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர் கண்டு கொள்வதாக இல்லை. மக்கள் நலன் கருதி, பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.