/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் திறப்புமகுடேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் திறப்பு
மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் திறப்பு
மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் திறப்பு
மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் திறப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், ரூ.64 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பரிகார மண்டபம் கட்டும் பணியை நேற்று காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.எம்.எல்.ஏ., சரஸ்வதி, துணை ஆணையர் நந்தகுமார், மொடக்குறிச்சி சரக ஆய்வர் நித்யா, கொடுமுடி பேரூராட்சி மன்ற தலைவர் திலகவதி சுப்ரமணியம், துணை தலைவர் ராஜாகமால்ஹசன், கொடுமுடி பயிரிடுவோர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பரிமளாமணி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி உமர், ஒன்றிய துணை செயலர் ராஜா, சென்னசமுத்திரம் பேரூர் செயலர் உலகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.