Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி மாணவன் தற்கொலை

கல்லுாரி மாணவன் தற்கொலை

கல்லுாரி மாணவன் தற்கொலை

கல்லுாரி மாணவன் தற்கொலை

ADDED : ஜூன் 02, 2025 03:58 AM


Google News
சென்னிமலை: சென்னிமலை, சிறுகளஞ்சியை சேர்ந்த காளி முத்து குமார் மகன் அங்கேஸ்வரன், 19; சென்னிமலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சில மாதங்க-ளாக கல்லுாரி செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இதனால் தேர்-வெழுத முடியாத நிலையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us