Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

ADDED : ஜூன் 02, 2025 03:57 AM


Google News
பவானி: அம்மாபேட்டை அருகே பூனாட்சி, கோணமூக்கனுாரை சேர்ந்-தவர் பெருமாள், 63; கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறை உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் மனைவி சின்-னக்கண்ணு, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, அம்மா-பேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us