ரூ.2.31 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ரூ.2.31 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ரூ.2.31 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்-தது.
இதில், 5,௦௦௦ தேங்காய் வரத்தாகி, கிலோ, 29.54 - 21.14 ரூபாய் என, 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 52 மூட்டை வரத்தாகி, கிலோ, 75.89 - 95.25 ரூபாய் என, 1.35 லட்சம் ரூபாய்க்கு விற்றது.எள் ஏழு மூட்டை வரத்தாகி, கிலோ, 108.19 - 134.69 ரூபாய் என, 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்-றது. அனைத்தும், 2.31 லட்சம் ரூபாய்க்கு விற்ற-தாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.