இன்று நடக்கிறது மாநகராட்சி கூட்டம்
இன்று நடக்கிறது மாநகராட்சி கூட்டம்
இன்று நடக்கிறது மாநகராட்சி கூட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:04 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கடைசியாக, மார்ச் மாதம் நடந்தது. அதன் பிறகு லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை, ௧௦:௦௦ மணிக்கு நடக்கவுள்ளது. இதில், 109 பொருள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாக
தெரிகிறது.