Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

ADDED : ஜூலை 26, 2024 02:39 AM


Google News
பவானி: அம்மாபேட்டை யூனியன் வெள்ளிதிருப்பூர், பட்லுார் பஞ்., மக்களுக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. அந்-தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தொடக்கி வைத்து, மனுக்-களை பெற்றார். முகாமில், 1,200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, துறைரீ தியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்-பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சரவணன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெருந்துறை ஒன்றியம் விஜயபுரி, மேட்டுப்புதுார், மூங்கில்பாளையம், பொன்முடி, கம்புளியம்பட்டி பஞ்., மக்க-ளுக்கான, மக்களுடன் முதல்வர் முகாம், கள்ளியம்புதுாரில் நேற்று நடந்தது. பெருந்துறை பி.டி.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சாமி, முகாமை தொடங்கி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us