/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.. மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
ADDED : ஜூலை 26, 2024 02:42 AM
ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட கிளை செயலாளர் சந்திரம-வுலி முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பட்ஜெட்டில், தமி-ழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், அரசு ஊழி-யர்களை வஞ்சிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளதாக கூறி ஆர்ப்-பாட்டம் செய்தனர்.