/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம் பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
கோபி: ஆடி கிருத்திகையை ஒட்டி, கோபி பச்சை மலை முருகன் கோவிலில், சத்ரு சம்ஹார ேஹாமம், 108 சங்காபிேஷக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி காலை, 6:30 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து பால் குடங்கள் புறப்பாடு நடந்தது. அதையடுத்து சத்ரு சம்ஹார ேஹாமம், பால்குட அபிேஷகம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.