Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவர்களுக்கு வழங்க 14,500 சைக்கிள் தயார்

மாணவர்களுக்கு வழங்க 14,500 சைக்கிள் தயார்

மாணவர்களுக்கு வழங்க 14,500 சைக்கிள் தயார்

மாணவர்களுக்கு வழங்க 14,500 சைக்கிள் தயார்

ADDED : ஜூலை 30, 2024 03:28 AM


Google News
ஈரோடு: தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி-களில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இலவச சைக்கிள் பெற, 14,500 மாணவ, மாணவிகள் தகுதியானவர் என கண்டறியப்பட்டுள்-ளனர். இவர்களுக்கு வழங்க உதிரி பாகங்களாக வந்தவை சைக்-கிளாக தயாரிக்கும் பணி நடந்தது. வேலை முடிந்து சைக்கிள் தயாராக உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் எண்ணிக்கை அடிப்ப-டையில் சைக்கிள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி-வித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us