Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.5.11 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரூ.5.11 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரூ.5.11 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரூ.5.11 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ADDED : ஜூலை 08, 2024 07:12 AM


Google News
அந்தியூர், : அந்தியூர் அருகே புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 52 ரூபாய், நேந்-திரம், 32 ரூபாய்க்கும் ஏலம் போனது.

செவ்வாழை தார், 1,100 ரூபாய், பூவன் தார், 370 ரூபாய், மொந்தன் தார், 350 ரூபாய் என, 1,950 வாழைத்தார் வரத்தாகி, 5.11 லட்சம் ரூபாய்க்கு வர்த்-தகம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us