Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானியில் 25 மி.மீ., மழை

பவானியில் 25 மி.மீ., மழை

பவானியில் 25 மி.மீ., மழை

பவானியில் 25 மி.மீ., மழை

ADDED : மார் 14, 2025 01:42 AM


Google News
பவானியில் 25 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பவானியில் நேற்று அதிகபட்சமாக, 25.40 மி.மீ மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-10, தாளவாடி, மொடக்குறிச்சி தலா-2, கொடுமுடி-8, பெருந்துறை-5.30, சென்னிமலை-7, குண்டேரிபள்ளம்,கவுந்தப்பாடி தலா-18.40, அம்மாபேட்டை-17.60, வரட்டுபள்ளம்-12.60, கோபி-9.20, எலந்தகுட்டைமேடு-5.80, கொடிவேரி-11.20, நம்பியூர்-3, சத்தி-12, பவானிசாகர்-8.80.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us