Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தி.மு.க., ஆலோசனை

தி.மு.க., ஆலோசனை

தி.மு.க., ஆலோசனை

தி.மு.க., ஆலோசனை

ADDED : மார் 14, 2025 01:43 AM


Google News
தி.மு.க., ஆலோசனை

அந்தியூர்:தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம், அந்தியூரில் நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., குருசாமி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், தொகுதி பார்வையாளர் காசி ஆலோசனை வழங்கினர்.

* அந்தியூர் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக கவின் பிரசாத், துணை அமைப்பாளர்களாக கன்னியப்பன், அரவிந்த், மாதேஷ், தவராஜ், ஸ்ரீரங்கபிரபு, அங்கமுத்து, ஆரிப், மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us