/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாளவாடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா தாளவாடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
தாளவாடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
தாளவாடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
தாளவாடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED : மார் 14, 2025 01:43 AM
தாளவாடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
சத்தியமங்கலம்:தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் இக்கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, ௧௧ம் தேதி
தொடங்கியது. இந்நிலையில் நேற்று தீ மிதி விழா நடந்தது. இதில் கோவில் பூசாரி சிவண்ணா மட்டும் குண்டம் இறங்கினார். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.