Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆலையில் தீ விபத்து

ஆலையில் தீ விபத்து

ஆலையில் தீ விபத்து

ஆலையில் தீ விபத்து

ADDED : ஜூலை 24, 2024 08:15 AM


Google News
தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த கணபதிபாளையத்தில், வாசுதேவன் என்ப-வருக்கு சொந்தமான முந்திரி ஆயில் கம்பெனி உள்ளது.

நேற்று மாலை பாய்லரில் பணி நடந்து கொண்டிருந்தது. அப்-போது தீ கங்குகள் பறந்து, தென்னை மட்டைகளில் விழுந்து தீப்-பிடித்தது. சில நிமிடங்களில் முந்திரி மூட்டைகளுக்கும் பரவி-யது. தாராபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us