/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம் மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம்
மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம்
மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம்
மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம்
ADDED : ஜூலை 23, 2024 01:47 AM
அந்தியூர் : அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்துாரி தலைமையி-லான அலுவலர்கள், அண்ணாமடுவில் நேற்று வாகன சோத-னையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திரா மாநிலம் ஆனந்-தப்பூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கு வந்த ஒரு லாரியை சோதனை செய்தனர். ஆனந்தப்பூரை சேர்ந்த டிரைவர் பாஸ்கர், 32, குடிபோதையில் ஓட்டி வந்தது தெரிவயந்தது. அவருக்கு, 10 ஆயிரம் அபராதம் விதித்து, பவானி நீதிமன்றத்தில் பணத்தை செலுத்த உத்தரவிடப்பட்டது.