Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

ADDED : ஜூலை 08, 2024 07:04 AM


Google News
கோபி : கோபி அருகே பிரசித்தி பெற்ற பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், ஆறாவது கும்பாபிேஷக விழா, ஆக.,23ல் நடக்கி-றது. இதனால் மூலவர் அறை உட்பட, 33 சாமி சிலைகளையும் அகற்றாமல், அனைத்து கோவில் அறைகளும் சீரமைக்க வேண்டி, பாலாலயம் விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது.

நேற்று காலை இரண்டாம் கால பூஜை, மூலவரான முத்துக்குமார-சாமி, விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி ஆகிய சாமிகளின் அருட்சக்தி அத்திமரத்திலும் ஆவாகனம் செய்யப்பட்டது. எஞ்-சிய, 29 பாலாலய மூர்த்திகளின் அருட் சக்தி கண்ணாடியிலும் ஆவாகனம் செய்யப்பட்டது. ௧௨ பேர் சிவாச்சாரியர் குழுவினரின் வேதமந்திரம் முழங்க, பாலாலயம் விழா நடந்தது. இனி வழக்க-மான பூஜை, பாலாலயம் அறையில் மட்டுமே நடக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us