ADDED : ஜூலை 08, 2024 07:03 AM
கோபி : கோபி அருகே கரட்டுப்பாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, மோகன், 24, லட்சுமணன், 24, சசிக்குமார், 30, கோபிநாத், 22, மணி, 44, ஆகியோர் இரு சேவல்களை வைத்து சூதாடியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 1,250 ரூபாயை
பறிமுதல் செய்தனர்.