பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ
பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ
பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ
ADDED : மார் 23, 2025 01:35 AM
பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ
கோபி:கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார், 40, விவசாயி; அதே பகுதியில் பட்டுப்புழு வளர்க்க கொட்டகை அமைத்திருந்தார். நேற்று மாலை கொட்டகையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை, தளவாட பொருட்கள் எரிந்து நாசமானது.