ADDED : மார் 14, 2025 01:38 AM
இலவச பட்டா வழங்கல்
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்துள்ள வீராட்சிமங்கலத்தில், 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று வழங்கினார். இந்நிகழ்வில் தாராபுரம் தாசில்தார் திரவியம், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.