Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோழிகளை கொன்ற பாம்பு

கோழிகளை கொன்ற பாம்பு

கோழிகளை கொன்ற பாம்பு

கோழிகளை கொன்ற பாம்பு

ADDED : செப் 22, 2025 03:33 AM


Google News
நத்தம் : -நத்தம் அருகே அய்யாபட்டியை சேர்ந்தவர் மூக்கன் 56.

நேற்று முன்தினம் 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு இவரது வீட்டின் முன்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோழிகளை கொத்தி கொன்றது. தொடர்ந்து, நேற்று காலை தீயணைப்புத்துறையினரால், புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்கப்பட்டு நத்தம் வனத்துறையினர் மூலம் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us