Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

ADDED : ஜூன் 14, 2025 12:16 AM


Google News
வடமதுரை:அய்யலுார் கோம்பையில் விநாயகர், பகவதியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. அம்மன் கரகம் பாலித்தல், மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பழ சிறப்பு வைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன.

மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்தலுடன் திருவிழா நிறைவடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us