/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள்
பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள்
பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள்
பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள்
ADDED : ஜூன் 14, 2025 12:17 AM
பழநி: புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் உதவி இயக்குனர் சாலமன்சவுரிராஜ் தலைமையில் 223 மாற்றுத்திறனாளிகள் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குற்றாலம், திருப்பரங்குன்றம், பழநி சுற்றுலா அழைத்து வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று பழநி முருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் செய்தனர்.