ADDED : ஜூன் 14, 2025 12:16 AM
எரியோடு: கோவிலுார் தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்ற நிலையில் ,பள்ளி அளவில் மாணவி சி.தக்சின்யா 469, கே.மேனகா 462, இ.அபிராமி 458 மதிப்பெண் பெற்றனர்.
பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் இவர்களை பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி, முதல்வர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் பூங்கோதை, ஆசிரியர்கள் பாராட்டினர்.