/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பொதுக்கூட்டம் ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பொதுக்கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பொதுக்கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பொதுக்கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 03, 2025 04:23 AM

வேடசந்துார்: தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில், தமிழக முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தவும், தி.மு.க., அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறவும், உறுப்பினர்களை சேர்க்கவும்,
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வேடசந்துாரில் நடைபெற்ற, ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்தி ராஜன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் விஜயன், நிர்வாகிகள் ரவிசங்கர், முருகவேல், சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.