ADDED : ஜூலை 03, 2025 04:23 AM

ஒட்டன்சத்திரம்:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் 12 இணைகளுக்கு அமைச்சர் சக்கரபாணி திருமணம் நடத்தி வைத்து 4 கிராம் தங்கம் உட்பட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளை வழங்கினார்.
எம்.பி., சச்சிதானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் துணை ஆணையர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.