ADDED : செப் 10, 2025 08:13 AM
பாலசமுத்திரம்; பாலசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
எம்.எல்.ஏ.,செந்தில்குமார் மனுக்களை பெற்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார்கள் பிரசன்னா, சசி, பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைகனி, தி.மு.க., மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.