/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி பாலிடெக்னிக் முதல்வர் 'சஸ்பெண்ட்' பழநி பாலிடெக்னிக் முதல்வர் 'சஸ்பெண்ட்'
பழநி பாலிடெக்னிக் முதல்வர் 'சஸ்பெண்ட்'
பழநி பாலிடெக்னிக் முதல்வர் 'சஸ்பெண்ட்'
பழநி பாலிடெக்னிக் முதல்வர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 27, 2025 02:31 AM
பழநி:திண்டுக்கல்மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இதன் முதல்வராக கந்தசாமி உள்ளார்.
ஜூன் 30 ல் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், பாலிடெக்னிக் முதல்வர் கந்தசாமி மீதான முறைகேடு குறித்து விசாரிக்க அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.