Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுத்தை நடமாட்டம் இல்லை வனத்துறை தகவல்

சிறுத்தை நடமாட்டம் இல்லை வனத்துறை தகவல்

சிறுத்தை நடமாட்டம் இல்லை வனத்துறை தகவல்

சிறுத்தை நடமாட்டம் இல்லை வனத்துறை தகவல்

ADDED : செப் 23, 2025 04:42 AM


Google News
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சமூக வலை தளங்களில் போட்டோ ஒன்று வைரலாகியது. இது குறித்து வனச்சரகர் ராஜா கூறியதாவது:

சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வரும் போட்டோ 3 மாதங்களுக்கு முன்பு மைசூர் பகுதியில் எடுக்கப்பட்டது. இதை வெளியிட்டவர் மைசூரில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மலை பகுதிகளில் டிரோன், வாகனங்கள் மூலம் ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இல்லை, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us