Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போதை காளான் விற்றவர் கைது

போதை காளான் விற்றவர் கைது

போதை காளான் விற்றவர் கைது

போதை காளான் விற்றவர் கைது

ADDED : செப் 19, 2025 02:20 AM


Google News
கொடைக்கானல்: கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்தவர் ஜெகநாதன் 45.

நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றார். ரோந்து போலீசார் விசாரணையில் 5 கிராம் போதை காளான் வைத்திருந்தது தெரிந்தது.

அவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us