Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

ADDED : ஜூன் 01, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
பழநி:விடுமுறை தினத்தையொட்டி நேற்று பழநிக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். ரோப்கார், வின்சில் முருகன் கோயிலுக்கு சென்றனர்.

பொது , கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us