ADDED : ஜூலை 21, 2024 05:17 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி. இரவு 7:00 மணி
தேரோட்டம், சவுந்திராஜ பெருமாள் கோயில் ஆடிதிருவிழா, தாடிகொம்பு, திண்டுக்கல். மாலை 4:00 மணி
ஆடித் திருவிழா தேரோட்டம், சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, மாலை 4:00 மணி.
பவுர்ணமி வழிபாடு
-சவடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 10:00 மணி.
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.
ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 5:30 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:00 மணி.
ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 5:30 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.
-சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணிஅபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
குரு பூர்ணிமா பூஜை ஓம்காரம், சுப்ரபாதம், வேத பாராயணம், ஸ்ரீ சத்ய சாய் சுருதி, கொடைக்கானல் ,காலை 6:00 மணி, கொடியேற்றுதல்,காலை 7 :00 மணி, நாராயண சேவை, வஸ்திர தானம், காலை 8:00 மணி,தேவ ஆச்சர்ய பவதி, காலை 10:00 மணி , கர்நாடக பக்தி நிகழ்ச்சி, காலை 11:30 மணி, மகா மங்கள ஆரத்தி, மதியம் 1:00 மணி.
ஸ்ரீகுருபூர்ணிமா வேதவ்யாஸ பூஜை ,ஸ்ரீவித்யா தட்சணாமூர்த்தி ஆலய வளாகம்,சிறுமலை அடிவாரம், திண்டுக்கல், காலை 10:00 -காலை 11:30.
பொது
சொற்பொழிவு , மஹாசக்தி குண்டலிநீ உலகநீதி அருள் உரை சத்சங்கம், குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் ஸ்கூல், பழநி ரோடு, திண்டுக்கல். மாலை 5:00 மணி.