ADDED : ஜூன் 06, 2024 04:18 AM
திண்டுக்கல் ; திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்த நிலையில் காலை முதல் ரயில்வே ஊழியர்கள் 1 முதல் 5 பிளாட்பாரங்களிலிருக்கும் தண்டவாளங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
அருகில் வளர்ந்து நிற்கும் செடிகளை அகற்றினர்.