ADDED : ஜூலை 14, 2024 03:49 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'சர்வதேச மலாலா தினம்' கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர் பட்டாபிராமன் தலைமை வகித்தார்.
பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார்.