Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கார் மோதி காயம்

கார் மோதி காயம்

கார் மோதி காயம்

கார் மோதி காயம்

ADDED : ஜூலை 10, 2024 04:11 AM


Google News
குஜிலியம்பாறை, : ராமகிரி காச்சக்காரன்பட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை.

குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடக்க முயன்றார். கரூர் நோக்கி சென்ற கார் மோதியதில் காயமடைந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us