Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வலிப்பு நோயால் குழந்தை இறப்பு

வலிப்பு நோயால் குழந்தை இறப்பு

வலிப்பு நோயால் குழந்தை இறப்பு

வலிப்பு நோயால் குழந்தை இறப்பு

ADDED : ஜூலை 10, 2024 04:11 AM


Google News
நத்தம் : செந்துறை மாமரத்துபட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை 35.

இவரது மனைவி செல்வி. இவர்களது 2வயது மகள் அட்சயாதேவி. இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயின் தாக்கம் தீவிர மானதை அடுத்துசிகிச்சை பலனின்றி இறந்ததார். நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us