/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல் அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஜூலை 10, 2024 05:24 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் மாநில பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ்,மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் ,பகுதி செயலாளர் சுப்பிரமணி, முரளி,ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன் ,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன்,இணைச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா ,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் ,மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்