/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எம்.ஆர்.எஸ்.பி .பவானி அண்ட் கோ திறப்பு எம்.ஆர்.எஸ்.பி .பவானி அண்ட் கோ திறப்பு
எம்.ஆர்.எஸ்.பி .பவானி அண்ட் கோ திறப்பு
எம்.ஆர்.எஸ்.பி .பவானி அண்ட் கோ திறப்பு
எம்.ஆர்.எஸ்.பி .பவானி அண்ட் கோ திறப்பு
ADDED : ஜூலை 10, 2024 05:22 AM

திண்டுக்கல், : ரெடிமேட் கதவுகள், பிளைவுட்ஸ், கண்ணாடிகள், ஹார்டுவேர் பொருட்களின் விற்பனை நிலையமான எம்.ஆர்.எஸ்.பி ,பவானி அண்ட் கோ நிறுவனம் திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் உள்ள உசட்சவ் காம்ப்ளக்சில் திறக்கப்பட்டது.
நிர்வாக இயக்குனர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி. பவானி திறந்து வைத்தனர். எம்.ஆர்.எஸ்.பி .சிவராஜ், மணிமாலா ,வசந்தராஜ், கீர்த்திகா வரவேற்றனர். மதுரை பி.எஸ்.எம்.என். மாரியப்பன் நாடார் அண்ட் கோ உரிமையாளர்கள் கணேசன், பொற்செல்வி, எஸ்.எஸ்.வி.எஸ் .வெற்றிவேல் நாடார் ,கோந்து கடை உரிமையாளர்கள் மோகன், செல்வி குத்துவிளக்கு ஏற்றினர்.
ஹார்டுவேர் பிரிவை பிரணவ ராஜ் நக் ஷத்ரா, பிரஜோதனா, லக் ஷ்னா திறந்து வைத்தனர்.