Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

வாகனங்களுக்கு அபராதம்: பொதுமக்கள் கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2024 04:08 AM


Google News
அரூர்: அரூரில், நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், நான்கு வழிச்சாலையின் இரு

புறமும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்-றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்-தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவ-ரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us