/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இடை நின்ற மாணவிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு இடை நின்ற மாணவிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
ADDED : ஜூலை 07, 2024 05:46 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், மூக்காரெட்டிப்பட்டி பி.வி.கே., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று இடைநின்ற, 14 மாணவிகள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பிரபாவதி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிய-மன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா, பாப்பிரெட்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், ஆசிரியர் சென்னகி-ருஷ்ணன், ஆகியோர் கொண்ட குழுவினர், மூக்கா ரெட்டி பெட்-டியில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசினர். இதையடுத்து மாணவி பிரித்தா, பத்தாம் வகுப்பிலும், ஹரிணி, 9 ம் வகுப்-பிலும் அதே பள்ளியில் மீண்டும் சேர்ந்தனர். 8 மாணவிகள் அரசு ஐ.டி.ஐ.,யிலும், 5 மாணவிகள் வேறு பள்ளியிலும், ஒரு மாணவி சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொண்டனர்.