/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2024 09:29 AM
தர்மபுரி : தர்மபுரி அருகே, காட்சி பொருளான சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி, மல்லிகுட்டை பஞ்.,க்கு உட்பட்ட மேடு-ஹள்ளியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்-டுமே, இதில் தண்ணீர் வந்த நிலையில், இதன் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், இதில் தண்ணீர் வரத்தின்றி காட்சி பொருளாக மட்டுமே தொட்டி உள்ளது. இதனால், இப்பகு-தியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீருக்காக அவ-திப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பஞ்., நிர்-வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இங்குள்ள மக்களின் நலன்க-ருதி இத்தொட்டியின் மின்மோட்டாரை சீர-மைத்து, மீண்டும் தண்ணீர் வர, அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.