/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா தர்மபுரியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தர்மபுரியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தர்மபுரியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தர்மபுரியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
ADDED : மார் 15, 2025 02:21 AM
தர்மபுரியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தர்மபுரி:தர்மபுரியில், ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.தர்மபுரி டவுன், சேலம் மெயின் ரோட்டில், பச்சமுத்து மெட்ரிக் பள்ளி எதிரில், ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். டி.என்.சி., கல்வி குழும தாளாளர் மணிவண்ணன் ஷோரூமை திறந்து வைத்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்தார். ரங்கா டிபார்ட்மென்ட் உரிமையாளர் துரைராஜ், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செந்தில் கல்வி குழுமங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை ஆகியோர் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டனர்.
இதில், தர்மபுரி, தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி சேர்மன் லட்சுமி, தி.மு.க., நகர செயலாளர் நாட்டான்மாது மற்றும் தர்மபுரியில் உள்ள ஜவுளி கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.