/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிலோமினாள் பள்ளியில் விளையாட்டு விழா பிலோமினாள் பள்ளியில் விளையாட்டு விழா
பிலோமினாள் பள்ளியில் விளையாட்டு விழா
பிலோமினாள் பள்ளியில் விளையாட்டு விழா
பிலோமினாள் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : மார் 22, 2025 08:55 PM

கடலுார் : கடலுார் துறைமுகம், புனித பிலோமினாள் பிரைமரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மேலும் பள்ளி வளர்ச்சிக்காக 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
விழாவில்மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், திருமுகம், கடலுார் வட்டார கல்விஅலுவலர் இளஞ்செழியின், சைபர் கிரைம்இன்ஸ்பெக்டர் கவிதா, கடலுார் முதுநகர் மருத்துவ அலுவலர் அபிநயா பாண்டியன், பாஸ்கல் ராஜ், பள்ளி தாளாளர் அட்லினரிட்சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ஆசிரியர் பயிற்றுனர் ஜெயலட்சுமி,குருதேவ் ஜூவல்லரி சந்திரகுமார், செயின் ஜோசப் கல்லுாரி உதவி பேராசிரியர் சார்லஸ் எடிசன், கிருஷ்ணகுப்பம்செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளி தெய்வநாயகம், மாநகராட்சி கவுன்சிலர்கள் கவிதா ரகுராமன், பாலசுந்தர், இளையராஜா,பெற்றோர் ஆசிரியர் கழகம் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.