ADDED : ஜூலை 28, 2024 05:00 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனார் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதையொட்டி, கோவிலில் நேற்று காலை பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனாருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.