/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லட்சுமி சோரடியா பள்ளியில் சர்வதேச யோகா தினம் லட்சுமி சோரடியா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
லட்சுமி சோரடியா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
லட்சுமி சோரடியா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
லட்சுமி சோரடியா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 24, 2024 05:49 AM
கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் யோகா ஆசிரியர் ேஹமாவதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா விதிகளை கூறி யோகா பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தனர்.